முளைகட்டிய கொள்ளு சாலட்

width="200"


தேவையான பொருட்கள்..
 
முளைக்கட்டிய கொள்ளு - 1 கப்
எலுமிச்சை பழம் - 1
உப்பு - தேவையான அளவு
சிவப்பு வெங்காயம் - 1 (சிறியது)
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
 
செய்முறை..
 
•  எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்துக் கொள்ளவும்.
 
• வெங்காயம், மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்,
 
• ஒரு பாத்திரத்தில் முளைக்கட்டிய கொள்ளு, எலுமிச்சை சாறு, நறுக்கிய வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்,
 
• சத்தான முளைக்கட்டிய கொள்ளு சாலட் ரெடி.




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com