இஞ்சி மாம்பழ ஜூஸ்

width="200"


தேவையான பொருட்கள்....  

மாம்பழச் சாறு - ஒரு கப்
இஞ்சிச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
தேன் - 5 ஸ்பூன்
சோடா - அரை கப்.  

செய்முறை....  

• சோடா தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.  

• கடைசியாக குடிக்கும் போது சோடா சேர்த்து அருந்தவும்.  

• இஞ்சி சேர்ந்திருப்பதால் இது நல்ல ஜீரண சக்தி தரும்.





 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com