கிர்ணிப்பழ சாலட்

width="200"


தேவையானவை:

கிர்ணிப்பழம் - ஒன்று
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி -  சிறிய துண்டு
தேன் - தேவையான அளவு.
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:

• கிர்ணிப்பழத்தை தோல் சீவி, விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி சாறு எடுத்து கொள்ளவும்.

• கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கிர்ணிப்பழ துண்டுகளுடன், இஞ்சி சாறு, எலுமிச்சைச் சாறு,  தேன் சேர்த்து நன்கு கலக்கி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.





 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com