பூண்டு சூப்

width="200"


தேவையானவை:

மோர் - ஒரு கப்
தோல் நீக்கிய பூண்டு - 4 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* கறிவேப்பிலையை அலசி சுத்தம் செய்யவும்.

* பூண்டு, கறிவேப்பிலை, சீரகத்தை ஒன்று சேர்த்து நைஸாக அரைக்கவும்.

* இதனுடன் மோரைக் கலந்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, உப்பு சேர்த்து, குளிர வைத்து பருகலாம்.

* இந்த மோர் உடலுக்கு மிகவும் நல்லது.

குறிப்பு: காரம் அதிகம் விரும்புவோர்... பூண்டு, கறிவேப்பிலை, சீரகத்தை அரைக்கும்போது ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.





 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com