லைம் மின்ட் ஜூஸ்

width="200"


தேவையானவை:

எலுமிச்சைச் சாறு - ஒரு கப்
புதினா சாறு - கால் கப்,
தேன் - தேவையான அளவு,
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
புதினா இலை - 10

செய்முறை:

• புதினா இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு கலந்து, குளிரச் செய்து, பரிமாறும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய புதினா இலை, ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறலாம்.





 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com